Friday, July 26, 2024
More
    Homeபிரேக்கிங் நியூஸ்குரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...

    குரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி…

    தமிழக அரசில் 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.

    கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு.

    வயது வரம்பு: 18- 42.

    தேர்வு: ஊதிய வரம்பு: ē19,500 – 71,900/-. எழுத்துத்தேர்வு ஜூன் 9ஆம் தேதி காலை 9:30 முதல் 12:30 மணி வரை நடைபெறும்.

    விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 6 வரை வாய்ப்பளிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு TNPSC இணையதளத்தை அணுகவும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments