Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்பூமியைத் தாக்கிய சூரிய காந்தப்புயல்

    பூமியைத் தாக்கிய சூரிய காந்தப்புயல்

    சக்திவாய்ந்த சூரிய காந்தப்புயல் நேற்று பூமியைத் தாக்கியதாக, அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது.

    இதனால், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளில், வானில் வண்ணமயமான காட்சிகள் தோன்றின.

    மீண்டும் சூரிய காந்தப்புயல் பூமியைத் தாக்கும் என்றும், செயற்கைக்கோள்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் NOAA அறிவுறுத்தியுள்ளது.

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments