Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

    உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

    இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை 280 பேரிடமிருந்து உறுப்புகள் தானம் பெறப்பட்டு 1,595 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    2023இல் தமிழக அரசு அறிவித்தபடி, இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments