Friday, July 12, 2024
More
    Homeலைப் ஸ்டைல்உணவுமலச்சிக்கலால் அவதிப்படுபவராநீங்கள்?

    மலச்சிக்கலால் அவதிப்படுபவராநீங்கள்?

    மலச்சிக்கல் பின்னாளில் மூலத்துக்கு வழிவகுக்கக்கூடும். ஆதலால் முதலிலேயே இதை சரி செய்துவிடுவது நலமாகும்.

    இதற்கு உடல்நல நிபுணர்கள் சில ஆலோசனைகளை தெரிவிக்கின்றனர்.

    உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நார்சத்தாலும், தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதாலும், பழச்சாறு அதிகம் குடிப்பதுடன், இனிப்புகள், கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதால் சரி செய்யலாம் என கூறுகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments