Friday, July 26, 2024
More
    Homeஆன்மிகம்குருபெயர்ச்சி: இந்த ராசிக்கார்களுக்கு நல்லநேரம்

    குருபெயர்ச்சி: இந்த ராசிக்கார்களுக்கு நல்லநேரம்

    ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சியை அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பார்கள்.

    ஏனெனில், குருவின் பார்வை பட்டாலே கஷ்டங்கள் பறந்துவிடும் என்பார்கள். இன்று மாலை 5.19 மணிக்கு மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடம் பெயர்கிறார்.

    இதனால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய 6 ராசிகளும் நல்ல பலன் பெற உள்ளனர். மற்ற ராசியினர் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments