Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்லோகேஷ் கனகராஜ் சட்டச் சிக்கலை எதிர்கொள்வாரா?

    லோகேஷ் கனகராஜ் சட்டச் சிக்கலை எதிர்கொள்வாரா?

    லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’, தயாரித்த ‘பைட் கிளப்’ போன்ற படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியுள்ளார்.

    இப்போது கூலி படத்தின் டீசரில் அனுமதி பெறாமல் தங்கமகன் பட பாடலையும் மறுஉருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். காப்புரிமை சட்டத்தை மீறி இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், அவர் மீது இளையராஜா தரப்பு கோபத்தில் உள்ளதாம்.

    இதனால் அவரும் சட்டச் சிக்கலை எதிர்கொள்ளலாமெனக் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments