2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத மின்னஞ்சல் முகவரிகளை செப்டம்பர் 20 முதல் நீக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எச்சரிக்கை செய்தியை, பயனாளர்களுக்கு கூகுள் அனுப்பி வருகிறது.
அதே நேரத்தில் பள்ளி,...
ஆஃப்ரோ - ஆசியா கோப்பை தொடரை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதில் ஆஃப்ரோ அணியில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளும், ஆசியா அணியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய...
எதிர்பாராத சூழ்நிலையில் எதிரிகளாக மாறும் தந்தையும், மகனும் பற்றிய கதைதான் ‘GOAT’. இரட்டை வேடத்தில் விஜய் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
பாடல்கள் சுமார் ரகமாக இருந்தாலும், யுவனின் BGM அட்டகாசம். சண்டை காட்சிகள் சலிப்பு...
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை தவெக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை.
ஆனால், அக்.15இல் மாநாடு நடைபெறும்...
தேமுதிக 20ம் ஆண்டு விழாவில் விஜயகாந்தை நினைத்து பிரேமலதா கலங்கியது உருக்கத்தை ஏற்படுத்தியது.
கோயம்பேட்டில் அக்கட்சியின் 20ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விஜயகாந்த்...
ஓணம் பண்டிகையையொட்டி CM ஸ்டாலின் மலையாளத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.
எக்ஸ் பக்க பதிவில் அவர், உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்கு எனது இதயம் கனிந்த ஓணம் பண்டிகை வாழ்த்து எனக் கூறியுள்ளார்.
மிகப்பெரும்...
விஜய் நடிக்கும் 'தளபதி 69' அப்டேட் இன்று வெளியாகிறது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார்.
மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இது நடிகர்...
வருகிற 17ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் மிலாது நபி பண்டிகை வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, 17ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் ஒரு...
தற்போது அறிமுகமாகியுள்ள ஆப்பிள் சீரிஸ் 10 வாட்ச்களில் ஒரு மருத்துவ ஆய்வகமே இருக்கிறது என்று சொல்லலாம்.
இதயத் துடிப்பு, ரத்த ஆக்சிஜன், பல்ஸ் ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்கும் சென்சார்கள் இதில் உள்ளன.
மேலும்,...