Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தவெகவில் 4 ஆண்டுகள் மட்டுமே பதவி

தவெகவில் 4 ஆண்டுகள் மட்டுமே பதவி

தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளை தேர்தல் மூலம் நிரப்பும் விண்ணப்பப் படிவங்களை கட்சி வழங்கி வருகிறது. அதில், கட்சிப் பதவியின் காலம் 4 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை தேர்தல் மூலம் நிரப்ப கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

விஜய் வகிக்கும் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்குமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments