Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்மலைப் பகுதிகளில் பரவலாக மழை

    மலைப் பகுதிகளில் பரவலாக மழை

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செமீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, ஊட்டியில் 2.8 செமீ, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 1.6 செமீ, ஏற்காட்டில் 1.2 செமீ, வேலூரில் 1.1 செமீ மழை பதிவாகியுள்ளது.

    கொடைக்கானல், சேலம், போச்சம்பள்ளி, வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments