தமிழ் & தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக அறியப்படுபவர் ரெஜினா கஸான்ட்ரா.
நடிப்புடன் சாகச விளையாட்டான கடலில் சர்ஃப்பிங் செய்வதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். காதல் மீதான அவரது ஈர்ப்பு, நாளடைவில் கடல்வாழ் உயிரினங்கள் மீதான காதலாக மாறி, பிளாஸ்டிக் இல்லாத பெருங்கடலை உருவாக்க அனிஷ் (12) என்ற சிறுவன் வ வழிநடத்தும் சப் மெரினா கிளப்புடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.