Saturday, July 20, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்இன்று ஐபிஎல்லில் இரண்டு போட்டிகள்

    இன்று ஐபிஎல்லில் இரண்டு போட்டிகள்

    ஞாயிற்றுக்கிழமையான இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது.

    பிற்பகல் 3:30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    இதையடுத்து இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் விளையாடுகின்றன.

    இரண்டு போட்டிகளிலும் எந்தெந்த அணிகள் வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments