Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடக்கம்

    நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடக்கம்

    நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, இன்று தொடங்குகிறது.

    தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று இத்தேர்வு நடைபெறுகிறது.

    பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 வரை நடைபெறும் இத்தேர்வை தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

    தேர்வர்கள் 1:30க்குள் தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டும்

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments