Friday, July 26, 2024
More
    Homeபிரேக்கிங் நியூஸ்ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது

    ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது

    ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்த அதிகரித்து வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று ரூ.200 உயர்ந்து ரூ.46,720க்கு விற்பனையாகிறது.

    கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,840க்குவிற்பனை செய்யப்படுகிறது.

    அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.76.20க்கும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.76,200க்கும் விற்பனையாகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments