Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்காங்கிரஸ் மனு தள்ளுபடி

    காங்கிரஸ் மனு தள்ளுபடி

    வரி நிலுவைக்காக ரூ.105 கோடி அபராதம் கோரும் ஐடி நோட்டீசுக்கு தடைகோரி, காங்கிரஸ் தொடுத்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை தீர்ப்பாயம் முதலில் தனது மனுவை தள்ளுபடி செய்ததால், உயர்நீதிமன்றத்தில் அக்கட்சி மேல்முறையீடு செய்தது.

    தை விசாரித்த உயர்நீதிமன்றம், “தீர்ப்பாய உத்தரவில் தலையிட முகாந்திரமில்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments