Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்வெற்றி பெற்றும் கடைசி இடத்தில் RCB

    வெற்றி பெற்றும் கடைசி இடத்தில் RCB

    ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்த RCB அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி (10ஆவது) இடத்தில் இருந்தது.

    நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 4 புள்ளிகளுடன் கடைசி இடத்திலேயே தொடர்கிறது RCB அணி.

    மேலும், எஞ்சி இருக்கும் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments