Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்விருதுநகர் தொகுதியில் வெல்லப்போவது யார்?

    விருதுநகர் தொகுதியில் வெல்லப்போவது யார்?

    தந்தி தொலைக்காட்சியின் EXITPOLLS கருத்து கணிப்பு முடிவில், நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கிய விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


    மாணிக்கம் தாகூர் 36%, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 32%, பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 21% வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments