விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிந்த பிறகு, ‘பிக் பாஸ் – 8’ தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீசனிலும் திரை நட்சத்திரங்கள், வெளிநாட்டு மாடல்கள், சமூக வலைதளப் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கமல் தற்போது ‘தக் லைஃப்’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க விரும்புவதாகத் தெரிய வந்துள்ளது.