Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்தோனி, ரோஹித்தின் பரதநாட்டியம்

    தோனி, ரோஹித்தின் பரதநாட்டியம்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், இந்நாள் கேப்டன் ரோஹித்தும் இணைந்து பரதநாட்டியம் ஆடுவது போன்ற வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பரதக் கலைஞர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு, இந்த வீடியோவை உருவாக்கியிருக்கிறார்.

    அவர் ஆடுவது போன்றே ரோஹித் மற்றும் தோனி பொம்மைகள் நடனம் ஆடுவது, பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments