Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் SK

    மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் SK

    நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று (ஜூன் 2) தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தனது மனைவியும் குழந்தையும் நலமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், தனது மகள் ஆராதனாவிற்கும், மகன் குகனிற்கும்
    வழங்கிய அன்பை, தனது மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    மூன்றாவது முறையாக தந்தையான சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments