Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்இந்தியாவின் தங்கம் இங்கிலாந்து சென்றது ஏன்?

    இந்தியாவின் தங்கம் இங்கிலாந்து சென்றது ஏன்?

    1990-91 காலகட்டத்தில், ஏற்பட்ட அந்நியச் செலாவணி நெருக்கடியின் போது, இந்தியா தன்னிடம் இருந்த 100.28 டன் தங்கத்தை பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் அடமானம் வைத்து ,401 மில்லியன் டாலர் கடன் வாங்கியது.

    அந்த கடனை 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இந்தியா அடைத்து விட்டது. ஆனாலும், போக்குவரத்து மற்றும் வணிக லாபம் போன்ற காரணங்களுக்காக அங்கேயே வைக்கப்பட்டிருந்த தங்கம், தற்போது இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments