வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளான திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரசும்
பாஜகவும் விருதுநகர் உள்ளிட்ட எட்டு தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.
சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராதிகா சரத்குமார்,விருதுநகர் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.