Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது

    முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது

    பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை வீரர் முஸ்தஃபிசுர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார். சென்னை அணிக்காக முதல்முறையாக களமிறங்கிய அவர், 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    குறிப்பாக, டு பிளெசிஸ், கோலி, கேமரன் க்ரீன் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு
    வித்திட்டார்.

    மேலும், ஐபிஎல் வரலாற்றில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வங்கதேச வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments