Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்CSKVSGT: டிக்கெட் விலை குறைந்தது

    CSKVSGT: டிக்கெட் விலை குறைந்தது

    சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.10 மணிக்கு தொடங்கியது.

    முதல் போட்டிக்கான டிக்கெட் அதிகபட்சமாக 37,500 வரை விற்பனையான நிலையில், இம்முறை ē1,700 – 36,000 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டிக்கெட்டுகளை சிஎஸ்கே மற்றும் பேடிஎம் இன்சைடர் ஆகிய இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments