மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 29ஆவது ஐபிஎல் போட்டிக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை வந்தடைந்தது. ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இப்போட்டி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில், CSK-MI இடையே ஒரேயொரு போட்டி மட்டுமே நடைபெற உள்ளதால், எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.
நல்ல வலுவாக உள்ள சென்னை அணி, மும்பை அணியை அவர்கள் சொந்த மண்ணிலே வீழ்த்துமா?