Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ஆவேஷம்' படத்தின் டீசர் வெளியானது

    ஆவேஷம்’ படத்தின் டீசர் வெளியானது

    ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் பாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’ படத்தின் வெல்கம் டீசர் இணையத்தில் வெளியானது. சமீபத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து வரும் மலையாள சினிமா மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    சுவாரஸ்யமான கதைகளை தேர்ந்தெடுக்கும் ஃபகத் பாசில், ப்படத்தில் புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இதில் பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாகிர், அர்ஜுன் அசோகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments