Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்மாபியா டானாக நடிக்கும் தனுஷ்

    மாபியா டானாக நடிக்கும் தனுஷ்

    குபேரா திரைப்படத்தில் மாபியா டானாகவும், பிச்சைக்காரர் கதாபாத்திரங்களிலும் தனுஷ் நடிக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தைத் தொடர்ந்து, சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில், தனுஷ் நடிக்கிறார்.

    இது அவரின் 51ஆவது படமாகும். படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
    அண்மையில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தனுஷ் ரசிகர்களால் அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments