Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்மீண்டும் இணையும் வடிவேலு - பிரபு தேவா கூட்டணி

    மீண்டும் இணையும் வடிவேலு – பிரபு தேவா கூட்டணி

    காமெடி நடிகர் வடிவேலு மற்றும் பிரபு தேவா இருவரும் நீண்ட இடைவேளைக்குப் பின் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளனர்.

    ‘லைப் இஸ் பியூட்டிபுல்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பொன்ராமின் உதவியாளர் ஜி.எம்.ராஜா இயக்குகிறார்.

    இதன் படப்பிடிப்பு மே அல்லது ஜூனில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடைசியாக 2004 ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments