Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்இந்தியா அபாரவெற்றி

    இந்தியா அபாரவெற்றி

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இங்கி., முதல் இன்னிங்ஸில் 218 ரன்களும், இந்தியா முதல் இன்னிங்ஸில் 477 ரன்களும் டுத்திருந்தது. இதையடுத்து இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கி., 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் அஷ்வின் 5, பும்ரா 2, குல்தீப் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments