Friday, July 26, 2024
More
    Homeஆன்மிகம்வரலாற்றில் இன்று

    வரலாற்றில் இன்று

    1801 – பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

    1952 – கியூபாவில் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா தலைமையில் ராணுவப் புரட்சி வெற்றி பெற்றது.

    1977 – யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

    2003 – விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் அழிக்கப்பட்டது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments