அரசியலில் அடியெடுத்து வைக்கும் முன் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 69 ‘ படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கப்போகிறது என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
அதில் கார்த்திக் சுப்புராஜ் பெயர் தீவிரமாக அடிபட்டது. ஆனால், கடந்த வாரம் கார்த்திக் சுப்புராஜிடம் விஜய் தரப்பு கதை செட்டாகவில்லை எனச் சொல்லிவிட்டதாம்.
அ.வினோத்தின் கதைக்குத்தான் விஜய் ஓகே சொல்லப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.