Saturday, July 27, 2024
More
    Homeபிரேக்கிங் நியூஸ்இறந்தும் மக்களுக்கு சேவை செய்யூம் கேப்டன்!!!

    இறந்தும் மக்களுக்கு சேவை செய்யூம் கேப்டன்!!!

    சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    அவரது ரசிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அவர்களின் பசியை போக்க, கட்சித் தலைவர்கள், அவர்களுக்கு தினமும் மதியம் உணவு வழங்க திட்டமிட்டனர்.

    இதனால் மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி ஏற்பாட்டில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments