Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்ஐபிஎல்லில் இதுவரை நடக்காத நிகழ்வுகள்

    ஐபிஎல்லில் இதுவரை நடக்காத நிகழ்வுகள்

    டெல்லி, பஞ்சாப், பெங்களூரு, லக்னோ ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. டெல்லி, லக்னோ அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு கேப் பெற்றதில்லை.

    கொல்கத்தா, லக்னோ – அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான பர்பிள் கேப் பெற்றதில்லை. குஜராத், லக்னோ – வளர்ந்து வரும் வீரருக்கான விருது பெற்றதில்லை. கொல்கத்தா, பெங்களூரு, குஜராத், லக்னோ – நியாயமாக விளையாடியதற்கான Fair Play விருது பெற்றதில்லை.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments