Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 3000"

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 3000″

    வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 23,000, பிறந்த குழந்தைகளுக்கு ரூ.10,000 உரிமைத் தொகைவழங்கப்படும்

    என்று பாமக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3,000, ஒரு டன் கரும்புக்கு 35,000 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.

    லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான வரி ரத்து செய்யப்படும். இதனால், லிட்டருக்கு 520 வரை விலை குறையும் என அறிவித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments