Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'தக் லைஃப்' படத்தில் துல்கர் சல்மானுக்கு பதில் சிம்பு?

    ‘தக் லைஃப்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு பதில் சிம்பு?

    கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதால், அவருக்கு பதிலாக சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

    மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கமல் ஈடுபட்டிருப்பதால், தேர்தல் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு தாமதமானதால் கால்ஷீட் பிரச்னை காரணமாக முதலில் துல்கர் சல்மான் படத்திலிருந்து விலக, அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments