Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்இன்றைய IPL போட்டியில் வெற்றி யாருக்கு?

    இன்றைய IPL போட்டியில் வெற்றி யாருக்கு?

    17ஆவது ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றப்போவது யார் என்பதில் CSK, RCB அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    IPLஇல் மே 18ஆம் தேதி நடந்த போட்டிகளில் RCB இதுவரை ஒருமுறை கூட தோற்றதில்லை. அதேநேரம், தோனிக்கு இது கடைசி சீசன் என கூறப்படும் நிலையில், பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டம் தீப்பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments