Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்உயர்கல்வியில் சேரும் முன் கவனிக்க வேண்டியவை

    உயர்கல்வியில் சேரும் முன் கவனிக்க வேண்டியவை

    குடிநீர் வசதி, கழிவறை வசதி, நூலக வசதி, உணவு வசதி உள்ளதா?

    கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு எப்படி உள்ளது?

    அந்த கல்லூரியில் படித்த எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது?

    விளையாட்டு மைதானம் உள்ளதா?

    நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் எத்தனை மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று பட்டம் பெற்றுள்ளார்கள்?

    கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments