Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்அஜித்தின் 'விடாமுயற்சி' படம் கைவிடப்படுகிறதா?

    அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் கைவிடப்படுகிறதா?

    அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதால், ‘விடாமுயற்சி’ படம் கைவிடப்படுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானதால், இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால் கூடுதல் பணம் தர தயாரிப்பு நிறுவனம் தயாராக இல்லாததால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments