Saturday, July 27, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்சென்னை வந்த தோனிக்கு ஸ்பெஷல் வீடியோ

    சென்னை வந்த தோனிக்கு ஸ்பெஷல் வீடியோ

    2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடரில், பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, நேற்றிரவு சென்னை வந்தடைந்தார்.

    அவர் சென்னை வந்ததை முன்னிட்டு, லியோ படத்தில் வரும் ஒரு காட்சியை ரீ-கிரியேட் செய்து, CSK நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியிலேயே,

    சென்னை அணி பலம் வாய்ந்த பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments