Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'அரண்மனை 4' ஏப்ரலில் வெளியீடு

    ‘அரண்மனை 4’ ஏப்ரலில் வெளியீடு

    சுந்தர் சி இயக்கியுள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 3 பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து.

    ஹாரர் + காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள 4ஆம் பாகத்தை, நடிகை குஷ்பூ தயாரித்துள்ளார்.

    இதில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு கோவை சரளா, சிங்கம் புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments