அமெரிக்காவில் லாட்டரியில் நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு ரூ.9,166 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது. “மெகா மில்லியன் ஜாக்பாட்” லாட்டரி பரிசுத் தொகை வியப்படைய செய்யும் ஒன்றாகும்.
கடந்த ஆண்டு ஜனவரியில் மைனே மாகாணத்தை சேர்ந்தவருக்கு ரூ.11,124 கோடி, ஜூலையில் புளோரிடாவை சேர்ந்தவருக்கு ரூ.13,347 கோடி பரிசு கிடைத்தது.
இந்நிலையில், தற்போது நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு ரூ.9,166 கோடி கிடைத்துள்ளது.