Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது

    இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது

    மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ் மனு அளித்திருந்தார்.

    ஆனால், அவரின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

    முன்னதாக, ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments