Friday, April 12, 2024
More
    HomeNews4 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி

    4 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி

    செங்கல்பட்டு அருகே பேருந்து விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சிறுநாகலூர் அருகே பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர். பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கண்டெய்னர் லாரி உரசியதில், 4 மாணவர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments