Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்100 கோடியை நோக்கி 'அரண்மனை 4'

    100 கோடியை நோக்கி ‘அரண்மனை 4’

    சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், உலகம் முழுவதும் 370 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    காமெடி கலந்த திகில் திரைப்படமான இதில், தமன்னா, ராஷி கன்னா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    ரசிகர்களின் ஆதரவுடன், விரைவில் 7100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments