Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்யூடியூபின் முதல் வீடியோ இதுதான்!

    யூடியூபின் முதல் வீடியோ இதுதான்!

    சமூக வலைதளங்களில் முக்கிய அங்கம் வகிப்பது யூடியூப். இது பொழுதுபோக்கைத் தாண்டி வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்து பலருக்கு வாழ்வாதாரமாகவும் மாறியுள்ளது.

    இந்நிலையில், யூடியூபின் முதல் வீடியோ பதிவேற்றப்பட்டு 19 ஆண்டுகளைக் கடந்துள்ளது. 19 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில், யூடியூபின் இணை நிறுவனரான Jawed Karim கலிஃபோர்னியாவில் உள்ள San Diego Zoo-இல் இருந்து யானைகளின் முன்பு நின்றபடி பேசியிருப்பார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments