Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்யூட்யூபர்களை குறிவைக்கும் அரசியல் கட்சிகள்

    யூட்யூபர்களை குறிவைக்கும் அரசியல் கட்சிகள்

    மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.

    அந்தவகையில், திமுக, அதிமுக, பாஜக என மூன்று பெரும் கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரத்துடன் நிறுத்திவிடாமல், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு பணத்தை வாரி செலவழித்து வருகின்றன.

    அத்துடன், முக்கிய யூட்யூபர்களிடம் ஆதரவாக கருத்து தெரிவிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments