Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்கணக்கில் ரூ.1000 வந்தது.. செக் பண்ணுங்க

    கணக்கில் ரூ.1000 வந்தது.. செக் பண்ணுங்க

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் 71000 வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

    ஒவ்வொருவருக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இன்று மாலைக்குள் அனைவருக்கும் வந்துவிடும். ஆனால், மேல்முறையீடு செய்தவர்களுக்கு 71000 வராது. அவர்களுக்கு அடுத்த மாத தவணையில் தான் வழங்கப்படும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments