Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'ஒயிட் ரோஸ்' டிரெய்லர் வெளியானது

    ‘ஒயிட் ரோஸ்’ டிரெய்லர் வெளியானது

    கயல், பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. தற்போது இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஒயிட் ரோஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

    இதில், ஆர்.கே.சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விறுவிறுப்பான காட்சிகளுடன் கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    ஏப்.5ல் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments