Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்தயாரிப்பாளருடன் அஞ்சலிகாதல்?

    தயாரிப்பாளருடன் அஞ்சலிகாதல்?

    தெலுங்கு தயாரிப்பாளரும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்காடித் தெரு, கற்றது தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அஞ்சலி, தெலுங்கு திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

    அவர் தற்போது காதலில் விழுந்துள்ளதாகவும், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் அவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதை அஞ்சலி மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments