Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'மஞ்சுமெல் பாய்ஸ்' படக்குழுவுடன் சிம்பு

    ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவுடன் சிம்பு

    சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’, குணா குகையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் தமிழ் டப்பிங்கில் திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூலைக் குவித்த மலையாள படம் என்ற சாதனையை படைத்தது.

    உலக அளவில் இப்படம் 200 கோடி வசூலை குவித்த நிலையில், படக்குழுவுக்கு வாழ்த்து குவிகிறது. அந்தவகையில், நடிகர் சிம்பு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments