Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்வதந்திகளுக்குமுற்றுப்புள்ளி வைத்த மீனா

    வதந்திகளுக்குமுற்றுப்புள்ளி வைத்த மீனா

    நடிகர் தனுஷை 2வது திருமணம் செய்யப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகை மீனா மறுப்பு தெரிவித்துள்ளார். பணத்திற்காக எதையாவது எழுதுவீர்களா? என்று ஊடகங்களை சாடிய அவர், உண்மை அறிந்து எழுதுவது நல்லது என்று தெரிவித்தார்.

    தனது பெற்றோர். மகளின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், 2வது திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அப்படி இருந்தால் தானே வெளிப்படுத்துவேன் எனவும் கூறினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments